முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025

110

க.எண்: 2025030155

நாள்: 07.03.2025

அறிவிப்பு:

     திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 16ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சோ.திலகராஜ் (14058806057), செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தொகுதி, 214ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த த.சுரேசு குமார் (01963207273) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version