தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர்கள் நியமனம் – 2025

101

க.எண்: 2025030125

நாள்: 03.03.2025

அறிவிப்பு:

வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர்கள் நியமனம் – 2025
மாநிலச் செயலாளர் பெயர் உறுப்பினர் எண் தொகுதி – வாக்கக எண்
செ.ரூபன் 01321037514 சோழிங்கநல்லூர் – 282
மு.அஹமது பாசில் 11284407867 துறைமுகம் – 63
வெ.விஜயராகவன் 11430875281 தொண்டாமுத்தூர் – 44
செல்வ.நன்மாறன் 17440356444 கரூர் – 168

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறை மாநிலச்  செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி