தலைமை அறிவிப்பு – பரதவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம் 2025

56

க.எண்: 2025020111

நாள்: 20.02.2025

அறிவிப்பு:

     இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 290ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரோ.டோமினிக் ரவி (23141110074), கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி தொகுதி, 196ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வ.ஜெயன்றீன் (28377043270), தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி, 193ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.குளோரியான் (27521351364), தூத்துக்குடி தொகுதி, 118ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த தா.பேட்ரிக் பிரகாஷ் ஏர்னஸ்டின் (12131929343) ஆகியோர் நாம் தமிழர் கட்சி – பரதவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version