நாம் தமிழர் கட்சி-மீனவர் பாசறை நடத்தும் இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், 22-03-2025 அன்று, இராமேசுவரம் தங்கச்சி மடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்