அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் கைது!

47

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-12-2024 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் செந்தமிழன் சீமான் அவர்களுடன் நாம் தமிழர் உறவுகள் கைது செய்யப்பட்டனர்.

31-12-2024 அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சிறைக்கூடத்தில் சீமான் எழுச்சியுரை | பெண் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | சென்னை | கைது |

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை | போராட்டம் | சீமான் விடுதலை செய்தியாளர் சந்திப்பு 31-12-2024