முகப்பு தலைமைச் செய்திகள்

கள் விடுதலை மாநாடு! – சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

278

தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும் பெயரில் தை 08 (21-01-2025) அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

🔴நேரலை 21-01-2025 கள் விடுதலை மாநாடு - விக்கிரவாண்டி | கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் | LIVE

Exit mobile version