முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

120

க.எண்: 2024120368அ

நாள்: 11.12.2024

அறிவிப்பு:

     தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதி, 72ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மோ.ஆனந்த் (14469560745), சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, 44ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஏ.ஆனந்தபாபு (00313350137)  ஆகியோர் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் மாநில துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version