எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு

32

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரையாற்றினார்.

20-12-2024 எர்ணாவூர் - கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் | எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்

சீமான் செய்தியாளர் சந்திப்பு | கருத்துக் கேட்புக் கூட்டம் | எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்