‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ நிகழ்வு: உறவுகளுடன் சீமான் கலந்துரையாடல்!

104

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது.

22-12-2024 கேள்வி - பதில் | திருச்சி - அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

🔴22-12-2024 - சீமான் செய்தியாளர் சந்திப்பு - திருச்சி | அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு