நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

34

நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் பிரச்சினைகளான வளையப்பட்டியில் விளைநிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பதையும், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மூடப்படுவதையும், இராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-10-2024 அன்று மாலை 05 மணியளவில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பூங்கா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 20-10-2024 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - நாமக்கல் | Seeman Protest Namakkal

🔴நேரலை 20-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாமக்கல் மாவட்டக் கலந்தாய்வு