கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-09-2024 அன்று காலை 10 மணியளவில் இராஜபாளையம் சுபா திருமண அரங்கத்தில் விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இராஜபாளையம்
- தலைமைச் செய்திகள்
- சாத்தூர்
- விருதுநகர்
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- அருப்புக்கோட்டை
- திருச்சுழி
- விருதுநகர் மாவட்டம்