‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி 11.08.2024 இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மாலை முரசு அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.
‘மாலை முரசு’ நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனாரின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு! – சீமான் பங்கேற்பு