கோவை லீ மெரீடியன் உள்ளரங்கத்தில் நடைபெற்ற ஜெம் மருத்துவமனை நிறுவனர், பேராசிரியர் அறுவை சிகிச்சை வல்லுநர் பெருமதிப்பிற்குரிய ஐயா சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் (GUTS) வெளியீட்டு விழாவில் 27-07-2024 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருகினைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார்.
அறுவை சிகிச்சை வல்லுநர் சி.பழனிவேலு அவர்களின் தன் வரலாற்று நூல் “GUTS” வெளியீட்டு விழா – சீமான் வாழ்த்துரை