சீமான் தலைமையில் மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு – 2024!

257

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் நிகழ்வு 18-05-2024 அன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

🔴நேரலை 18-05-2024 இன எழுச்சி நாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை - தலைமையகம் Pressmeet LIVE

18-05-2024 மே 18, இன எழுச்சி நாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை - தலைமையகம் Pressmeet LIVE