திருச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

98

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஜல்லிகட்டு ராஜேஷ் அவர்களை ஆதரித்து 02-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி மேற்கு பகுதி, திருச்சி பொன்மலை திரு.வி.க/திலகர் திடல் மற்றும் திருவரங்கம் நான்கு தூண் மண்டபம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

🔴நேரலை 02-04-2024 திருச்சி மேற்கு | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை

🔴நேரலை 02-04-2024 பொன் மலை பொதுக்கூட்டம் - சீமான் பரப்புரை | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்

🔴நேரலை 02-04-2024 திருவரங்கம் | திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆதரித்து சீமான் பரப்புரை