நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – 2024

993

நாம் தமிழர் கட்சி சார்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம், 23-03-2024 அன்று, சென்னை, பல்லாவரம்-துறைப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை 23-03-2024 | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE

🔴 23-03-2024 சீமான் எழுச்சியுரை | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE

கழுகுப் பார்வை Drone Shots Exclusive | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் மாபெரும் பொதுக்கூட்டம் - சென்னை

40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | 20 ஆண்கள் - 20 பெண்கள் | புரட்சி வரலாறு படைத்த சீமான்