நாடாளுமன்றத் தேர்தல் – 2024: வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

204

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 25-02-2024 அன்று, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்ப்பட்ட இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் நடைபெற்றது.

🔴நேரலை: இடும்பாவனத்தில் மக்கள் முன்பு 6 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் எழுச்சியுரை 25-02-2024