‘அரசியல் என்பது என்ன?’ – தென்காசியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

285

தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 27-01-2024 அன்று, சுரண்டையில் ‘அரசியல் என்பது என்ன?’ எனும் தலைப்பில், மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை 27-01-2024 சுரண்டை (தென்காசி) | அரசியல் என்பது என்ன? சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்