முகப்பு தலைமைச் செய்திகள்

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஆவடி தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

482

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பெரியார் நகர், முத்தமிழ் நகர், மற்றும் சுதேசி நகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

🔴நேரலை 14-12-2023 ஆவடி (திருநின்றவூர்) #ChennaiFloods துயர் துடைப்பு களத்தில் சீமான் #LIVE

Exit mobile version