ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

111

நாம் தமிழர் கட்சி ஆற்காடு தொகுதி ஆற்காடு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்.

Exit mobile version