தற்சார்பு பொருளாதாரம்! – திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

185

திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நாட்டை நாசமாக்கும் தனியார்மயம், தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் தமிழர் கட்சியின் தற்சார்பு பசுமை பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 31-08-2023 அன்று, ஸ்ரீ சக்தி திரையரங்கம் எதிரில், மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

🔴நேரலை 31-08-2023 சீமான் எழுச்சியுரை | தற்சார்பு பொருளாதாரம்! - மாபெரும் பொதுக்கூட்டம் திருப்பூர்

🔴நேரலை: 01-09-2023 திருப்பூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருப்பூர் மாவட்டக் கலந்தாய்வு