ஆற்காடு தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

87

22-09-2023 அன்று ஆற்காடு தொகுதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை திரு.நா.சல்மான் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் உரையாற்றினார். இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சுமார் 100க்கும் மேற்பட்டஉறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Exit mobile version