வென்றாக வேண்டும் தமிழ்! – திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

192

நாம் தமிழர் கட்சி – திருச்சி மாவட்டம் சார்பாக 25-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் திருச்சி புத்தூர் நான்கு வழிச் சாலையில் “வென்றாக வேண்டும் தமிழ்!” என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.