கரூர் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

71

அண்ணன் சீமான் அவர்கள் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் சம்பந்தமாக கரூர் மாவட்ட நாம் தமிழர் உறவுகளை சந்திக்க உள்ளார். அதுகுறித்தான கலந்தாய்வு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில்  நடைபெற்றது.