க.எண்: 2023080378அ
நாள்: 12.08.2023
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்
(ஐந்தாம்கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது)
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் ஐந்தாம் கட்டப் பயணத்திட்டம் (23-08-2023 முதல் 02-09-2023 வரை) பின்வருமாறு;
| நாள் | நேரம் | நிகழ்வுகள் | தொகுதிகள் | 
| 23-08-2023 | காலை 10 மணி  | 
திருச்சி மாவட்டக் கலந்தாய்வு – 1
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
மணப்பாறை 
 திருவரங்கம் திருச்சிராப்பள்ளி மேற்கு திருச்சிராப்பள்ளி கிழக்கு திருவெறும்பூர்  | 
| மாலை 05 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 24-08-2023 | காலை 10 மணி  | 
திருச்சி மாவட்டக் கலந்தாய்வு – 2
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
இலால்குடி 
 மண்ணச்சநல்லூர் முசிறி துறையூர்  | 
| 25-08-2023 | காலை 10 மணி  | 
கரூர் மாவட்டக் கலந்தாய்வு – 1
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
அரவக்குறிச்சி 
 கரூர் கிருஷ்ணராயபுரம் குளித்தலை  | 
| மாலை 05 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 26-08-2023 | காலை 10 மணி  | 
ஈரோடு மாவட்டக் கலந்தாய்வு – 1
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
ஈரோடு கிழக்கு 
 மொடக்குறிச்சி ஈரோடு மேற்கு பெருந்துறை  | 
| 28-08-2023 | காலை 10 மணி  | 
ஈரோடு மாவட்டக் கலந்தாய்வு – 2
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
பவானி 
 அந்தியூர் கோபிச்செட்டிப்பாளையம் பவானிசாகர்  | 
| மாலை 05 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 29-08-2023 | காலை 10 மணி  | 
திருப்பூர் மாவட்டக் கலந்தாய்வு 1
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
திருப்பூர் தெற்கு 
 பல்லடம் அவினாசி திருப்பூர் வடக்கு  | 
| மாலை 05 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 30-08-2023 | காலை 10 மணி  | 
திருப்பூர் மாவட்டக் கலந்தாய்வு 2
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்  | 
தாராபுரம் 
 காங்கேயம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம்  | 
| 31-08-2023 | காலை 10 மணி  | 
நீலகிரி மாவட்டக் கலந்தாய்வு
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்  | 
உதகமண்டலம் 
 கூடலூர் குன்னூர்  | 
| பிற்பகல் 02 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 01-09-2023 | காலை 10 மணி  | 
கோயம்புத்தூர் மாவட்டக் கலந்தாய்வு 1
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்  | 
மேட்டுப்பாளையம் 
 கவுண்டம்பாளையம் சூலூர் சிங்காநல்லூர்  | 
| மாலை 05 மணி  | 
மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: விரைவில் அறிவிக்கப்படும்.  | 
||
| 02-09-2023 | காலை 10 மணி  | 
கோயம்புத்தூர் மாவட்டக் கலந்தாய்வு 2
 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்  | 
கோயம்புத்தூர் வடக்கு 
 கோயம்புத்தூர் தெற்கு தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை  | 
இச்செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
 
 
		
			

