தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

1231

க.எண்: 2023080348

நாள்: 01.08.2023

அறிவிப்பு:

வழக்கறிஞர் பாசறை
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

தென் சென்னை செ.புருஷோத் 11891644131
வேலூர் சே.யாமினி 10732294560
விழுப்புரம் பா.கிருபாகரன் 04379092598
மதுரை சோ.விக்னேஷ்குமார் 20395392613
ஈரோடு மூ.காா்த்திகேயன் 10498987098
திருப்பூர் கோ.செந்தில்குமரன் 18776842490
சிவகங்கை கா.முத்துசாமி 10282607460
தென்காசி அ.ரா.சிவக்குமார் 26527498197
திண்டுக்கல் மு.அ.வேல்முருகன் 22434556995
திருவண்ணாமலை பா.தமிழ் அன்பு 06377910822
நாமக்கல் க.விமல்ராஜ் 17337151884
கள்ளக்குறிச்சி க.பாலகிருஷ்ணன் 16221272582

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version