தலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

174

க.எண்: 2023070321

நாள்: 20.07.2023

அறிவிப்பு:

சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சி.சாந்தகுமார் 17523190155
துணைத் தலைவர் செ.பாரத் 15576947622
துணைத் தலைவர் கு.பாண்டியராஜ் 26412211333
செயலாளர் சு.பீர் இரகுமான் 16530918639
இணைச் செயலாளர் வெ.கண்ணன் 26412196561
துணைச் செயலாளர் மா.செந்தில் குமார் 05336291999
பொருளாளர் மா.மகேந்திரன் 12139318656
செய்தித் தொடர்பாளர் செ.இராஜ் 18095038355
     
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.தங்கராஜ் 13288500034
இணைச் செயலாளர் மீ.அந்தோணி ராசு 15735143603
துணைச் செயலாளர் வி.ஜான் பிரிட்டோ 26412510105

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி