திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

99

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நகரம் வடக்கு பகுதி சார்பாக மங்காபுரம் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது அதனை தொடர்ந்து தொகுதி, நகர ஒன்றிய பேரூராட்சி கிளை  பொறுப்பாளர்கள்

கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.