விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

145

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறது…
நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி.