தர்மபுரி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

51

தர்மபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி செயலாளர் ம.சிவக்குமார் முன்னெடுப்பில் கட்சி வளர்ச்சி மற்றும் வரவு செலவு முடிப்பு மாத கலந்தாய்வு நடைபெற்றது, கலந்தாய்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் ர.நேதாஜி அவர்கள் தலைமை வகித்தார்.