‘நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்..!’ – ஆண்டிபட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

115

05.07.2023 அன்று தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்..!’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

05-07-2023 போடிநாயக்கனூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு - தேனி மாவட்டக் கலந்தாய்வு

சீமான் எழுச்சியுரை:

நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் - ஆண்டிபட்டி | 05-07-2023

🔴நேரலை: நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் - ஆண்டிபட்டி

 

05.07.2023 அன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தமிழ் மறையோன் நமது பெரும்பாட்டன் திருவள்ளுவப் பெருமகனார் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

05.07.2023 அன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

05.07.2023 அன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

05.07.2023 அன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் 05.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் 05.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தி கொடியேற்றும் விழா நடைபெற்றது.