பெரம்பலூர் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

68

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.