பெரம்பலூர் தொகுதி குரூர் கிராமம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

57

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட குரூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது,நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

Exit mobile version