மாதவரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றம் மற்றும் புகழ் வணக்க நிகழ்வு

135

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியம், பம்மதுகுளம் ஊராட்சி சார்பாக கொடியேற்றம் மற்றும் நமது தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

தலைமை: வழ. மாதவரம் இரா.ஏழுமலை. தி.ம.செ.