கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

64

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மணி செந்தில் தலைமையில் தொகுதி மாவட்ட ஒன்றிய மாநகர பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் இணைந்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளுக்கு மலர் மற்றும் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version