கரூர் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

62

திருச்சியில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நான்கு தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பெருந்திரளாய் கலந்து கொள்ளப்பட்டது.