கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

218

16 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கெங்கவல்லி வட்டம் கூடமலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 35 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்