முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

223

க.எண்: 2023070285

                                             நாள்: 13.07.2023

அறிவிப்பு:

புதுக்கோட்டை மண்டலம்

(புதுக்கோட்டை,கந்தர்வக்கோட்டை,விராலிமலை,

திருமயம்,ஆலங்குடி,அறந்தாங்கி)

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த சி.துரைபாண்டியன் (37487809727), அவர்கள் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மண்டலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்! பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version