முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

166

க.எண்: 2023060255

நாள்: 24.06.2023

அறிவிப்பு:

தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
 (தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள்)

தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.சந்தோஸ்குமார் 53361051398
செயலாளர் இரா.வெள்ளிங்கிரி 09567709680
பொருளாளர் இர.நேதாஜி 53361411660
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.செந்தில்குமார் 53365766192
இணைச் செயலாளர் க.இரமேஷ் 11712763323
துணைச் செயலாளர் ஏ.முனுசாமி 53438970280
கையூட்டு – ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.ஆரோக்கியசாமி 13704998086
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வி.பிரபாகரன் 13353090140
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.கனகராஜ் 18608095206

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version