தலைமை அறிவிப்பு – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

166

க.எண்: 2023040183

நாள்: 26.04.2023

அறிவிப்பு:

விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

விராலிமலை தொகுதிப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, க.ஞானசேகரன் (37556040168) அவர்கள் விராலிமலை தொகுதிப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version