பத்மநாபபுரம் தொகுதி மக்கள் குறை கேட்பு நிகழ்வு

129

பத்மநாபபுரம் தொகுதி சிற்றாறு பகுதியில் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மின் இணைப்பிற்காக ரூ10,000 கேட்கிறார்கள் என்று கூறிய புகாரை ஏற்று தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பேச்சிபாறை ஊராட்சி நிர்வாகி மேல்நடவடிககைக்காக அம்மக்களிடம் உண்மை நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்