கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை

64

புலிவலம் கிராமத்தில் கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் கிராமத்தில் ஏராளமான மக்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதில் மு.தொ.த.ராஜா மற்றும் கிராம உறவுகள் கலந்து கொண்டனர்.