இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

64

02-04-2023 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய ஊராட்சி, பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version