முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

93

க.எண்: 2023010028

நாள்: 11.01.2023

அறிவிப்பு:

குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

பேரணாம்பட்டு நகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.இராஜேஷ் 11391948987
இணைச் செயலாளர் ஷ.இம்ரான் அஹ்மத் 15224939663
குடியாத்தம் நகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஸ்ரீ.விக்னேஸ் 05351807351
இணைச் செயலாளர் ந.புகழேந்தி 18141414373

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version