முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

திட்டக்குடி தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

74

திட்டக்குடி தொகுதி சார்பாக ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று  நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Exit mobile version