விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

179

உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
உண்ணாமலைகடை பேரூராட்சிக்குட்பட்ட உண்ணாமலைகடை சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.