திருவிக நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

106
இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும்தமிழர்  ஐயா.கோ.நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு
மரகன்றுகள் நடும் விழா நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் சே.பாக்யராசன் அவர்கள்  கலந்து கொண்டு மரகன்று நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்..நிகழ்வில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி பொருப்பாளர் இரா.சரவணன்.மாவட்டச் செயளாலர் சு.கார்த்திகேயன், மாவட்ட தலைவர் புஷ்பராஜ்..மற்றும் மாவட்ட தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..