திருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை

219

திருப்போரூர் தொகுதி இள்ளலூரில் நமது கட்சி சார்பாக விவசாயிகளை சந்தித்து அவர்கள் உழவு செய்யும் இடத்திற்கு சென்று உழவு செழிக்க வேண்டும் என்று அவர்களை ஊக்கபடுத்த பச்சை துண்டு போர்த்தி நமது கட்சியினரால் மரியாதை அளிக்கப்பட்டது.