சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி

215

ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.