இராணிப்பேட்டைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜனவரி 25, 2023 86 15-01-2023 அன்று இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.